இந்நிலையில் இலியானா மன அழுத்தத்தில் உள்ளதாகவும், சமீபத்தில் அபார்சன் செய்ததாகவும் வதந்திகள் பரவியது. இதுகுறித்துக் கூறிய நடிகை இலியானா, இதெல்லாம் முட்டாள் தனமாக வதந்திகள் எனத் தெரிவித்துவிட்டு தனது சினிமா படப்பிடிப்புகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.