இப்படத்தை அடுத்து, திரவுபதி, ருத்ர தாண்டவம், ருத்ர தாண்டவம் போன்ற உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
ஒரு படத்தை ஓட வைக்கவும், காலி பண்ணவும், என்ன என்ன வேலையெல்லாம் பாக்குறாங்க. நல்ல கதை எடுத்தாலும், கொள்கை, அவரவர் அரசியல் விருப்பம் பொறுத்து தான் விமர்சனம் வைக்கபடுது. மக்கள் பிரச்சனைகளை படமா எடுக்கிறவங்கள விட கதை திருட்டு செய்பவர்களுக்கு வளர்ச்சி அதிகம். உண்மையான வெற்றி எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.