பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து உருவான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக அவர் நடித்தார். இந்த படங்களில் நடித்ததன் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது பிரபல கதாநாயகி ஆகியுள்ளார். அவர் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.