#SpiderMan- NoWayHome : இந்தியாவில் ஒருநாள் முன்னதாக ரிலீஸ் !

செவ்வாய், 30 நவம்பர் 2021 (23:01 IST)
ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியாவில் ஒருநாள் முன்னதாக ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 ஹாலிவுட் சினிமாவுக்கு உலகெங்கிலும் பெரும் வரவேற்பு உண்டு. அதிலும் ஸ்பைடர் மேன் திரைப்படத்துக்கு குழந்தைகள் முதற்கொண்டு பல்வேறு தரப்பினர் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் #SpiderManNoWayHome  என்ற திரைப்படம் வரும் 17 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ள நிலையில்  இந்தியாவில் மட்டும் வரும் 16  ஆம் நீதி இப்படம்  ரிலீசாகிறது. மேலும், இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரிலீசாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்