தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய அணி பொறுப்பேற்று 18 மாதங்கள் கழித்து தற்போது பிரம்மாண்டமாக அமையவுள்ள புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள் என திரையில் உள்ள ஏராளமானோர் திரளாக கலந்துக்கொண்டனர்.