இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி… விறுவிறுவென நடக்கும் வேலை!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
நடிகர் சூரி இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்