எஸ்.ஜே.சூர்யாவை அடுத்து மேலும் 2 பிரபலங்கள்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘டான்’

புதன், 3 பிப்ரவரி 2021 (19:48 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி கொண்டிருக்கிறது என்பதை பார்த்தோம் 
 
முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Happy to welcome @sooriofficial onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/wvrA7YDpow

— Lyca Productions (@LycaProductions) February 3, 2021

Happy to welcome @thondankani onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/rgBfX64P1C

— Lyca Productions (@LycaProductions) February 3, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்