தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை உண்மையாக்கும் விதமாக இவர்களது திருமணம் கடந்த 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதில், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வினை தாய் மாமன் இடத்தில் இருந்து நடத்திய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் உலக நாயகன் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு. எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் பத்திரிக்கையில் இணையானவள் என்று எழுதிய என் இணையாளனுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.