கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று அங்கு பொங்கல் கொண்டாடியுள்ளனர். அப்போது பெரியவர்களிடம் பொங்கல் மரியாதையோடு ஆசீர்வாதம் வாங்கி பின்னர் தங்களை விட வயது குறைந்தவர்களுக்கு பணம் அன்பளிப்பாக கொடுத்துள்ளனர். இந்த அழகான வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.