சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படத்துக்கு தர லோக்கலான தலைப்பு!

செவ்வாய், 29 ஜனவரி 2019 (18:38 IST)
சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். 



இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் . இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. என்ன பெயர் வைக்கலாம் என யோசித்த படக்குழுவினர் மிஸ்டர். லோக்கல்(mr.local) என பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். இது வரை எஸ்கே13 என அழைக்கப்பட்ட இப்படம் இனி மிஸ்டர் லோக்கல் என அழைக்கப்படும். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்