என்னோட இன்னொரு முகம் வம்பு: எச்சரிக்கை செய்த சிம்பு!

திங்கள், 14 மார்ச் 2022 (18:35 IST)
என்னுடைய இன்னொரு முகம் வம்பு என்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சிம்பு எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் நான் ஜாலியாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு செல்லலாம் என்று விரும்புகிறேன் என்றும் ஆனால் ஒரு சிலர் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் நான் அன்பான சிம்புதான் ஆனால் என்னுடைய இன்னொரு முகம் வம்பு என்றும் அந்த முகத்தை காட்ட வைத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
சிம்பு பகிரங்கமாகவே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வரும் வாரங்களில் சிம்புவின் ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்