ஜெய் பிறந்தநாள் பார்ட்டியில் சிம்பு!

புதன், 7 ஏப்ரல் 2021 (18:29 IST)
நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்ட கூடுகையில் சிம்பு மற்றும் சுசீந்தரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் ஜெய்யின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரின் நெருங்கிய நண்பரான சிம்பு மற்றும் இயக்குனர் சுசீந்தரன் ஆகியோர் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்