சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று சென்சார் ஆனதாகவும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்ததாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்
அதுமட்டுமின்றி ஈஸ்வரன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரும் அவர் அறிவித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் மோத உள்ளதை அடுத்து இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றும் இருதரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்