சிம்பு மேலும் தனது வாழ்த்து செய்தியில் கூறியபோது, நீங்கள் நடித்த வடசென்னை' திரைப்படம் வெற்றி அடைய எனது குடும்பத்தினர், ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். 'நம் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் நிஜத்திலும், வாழ்க்கையிலும் போட்டி இல்லை. எனது ரசிகர்கள் 'வடசென்னை' திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.