கருப்பு நிற சேலையில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சனி, 25 நவம்பர் 2023 (15:14 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இப்போது திருமனத்துக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சமீபத்தில் ரிலீஸ் ஆன பேன் இந்தியா படமான கப்ஜா படத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஆடைகள் அணிந்து தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வரும் அவர் இப்போது புடவையில் கிளாமராக தோன்றும் தன்னுடைய புகைப்படங்களை  வெளியிட அவை இணையத்தில் வைரலாகியுள்ளன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்