7 மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகை

செவ்வாய், 8 மார்ச் 2022 (19:50 IST)
பிரபல தமிழ் நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கும் திரைப்படம் 7 மொழிகளில் உருவாகி வருகிறது
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி மராத்தி இந்தி ஆகிய 7 மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தின் நாயகனாக கிச்சா சுதீப் மற்றும் முக்கிய வேடத்தில் உபேந்திரா நடிக்க உள்ளனர்
 
இந்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா சரண் நடிக்க உள்ளனர் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்