வழுக்கிட்டு வந்திடப்போகுது... லோ ஹிப்பில் புடவை காட்டி மனச மயக்கும் ஷிவானி!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:40 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில்  'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் வழக்கத்தை விட அதிகமாக கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். இந்நிலையில் தற்போது லோ ஹிப்பில் புடவை கட்டிக்கொண்டு மொழு மொழு மேனியை காட்டி மதி மயக்கிவிட்டார்.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்