காட்டு சிறுக்கி... என்ன ஒரு ஆட்டம் - காலையிலே ஆரம்பித்த ஷிவானி!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:33 IST)
ஷிவானி நாராயணன் வெளியிட்ட டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு பயலே பாடலுக்கு செம ஹாட் டான்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை காலையிலே ஒரு வழி பண்ணிட்டார். இதோ அந்த வீடியோவை பாருங்க...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Kaatu Payale ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்