ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி... கும்மாங்குத்து டான்ஸ் போட்ட ஷிவானி!

புதன், 14 அக்டோபர் 2020 (10:43 IST)
ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி இந்த கேப்பில் தினம் தினம் கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் பெரும் பிரபலமாகிய அவருக்கு பிக்பாஸ் 4ல் போட்டியாளராக பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது.

தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் ஷிவானியின் சமூகவலைத்தள பக்கங்களை அவரது அம்மா கையாண்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனுஷின்  பட்டாஸ் பட ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி பாடலுக்கு மரண குத்து டான்ஸ் ஆடிய  வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஷிவானியை ப்ரொமோட் செய்துள்ளார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

♥️ # teamshivaninarayanan #bigbosstamilseason4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்