இயக்குனர் ஷங்கர் சில ஆண்டுகளாக இந்தியன் 2 பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரே விஷயமாக அவரின் மகளின் திருமணம் மட்டுமே இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு இருந்த இந்த திருமணம் இப்போது மிகவும் எளிமையாக பொள்ளாச்சியில் மிக எளிமையாக நடக்க உள்ளதாம். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.