கொடி அரசியல் பின்னணியில் தயாராகும் படம். த்ரிஷா, ஷாம்லி ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஷாம்லி தற்போது வீரசிவாஜி மற்றும் ஒரு மலையாளப்படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிஷார். இந்த பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அவரால் கொடி படத்துக்கு தேதி ஒதுக்க முடியாததால் கொடி படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.