சென்னையில் ‘பீஸ்ட்’ படம் பார்த்த ஷாலினி அஜித்!

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (07:48 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் பார்த்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலினி அஜீத் தனது மகளுடன் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
‘பீஸ்ட்’  திரைப்படம் மாஸ் ஆக இருந்ததாக ஷாலினி அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்