தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (18:17 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது 
 
இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து அவரே பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடலும் இந்த பாடலில் இருக்கும் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்