ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு சார்பட்டா பரம்பரை படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:26 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. 1980களில் நடப்பது போன்ற இந்த கதையானது குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. காலாவுக்கு பிறகு ரஜினி இயக்கியுள்ள படம் என்பதால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இன்று அப்படத்தின் நாயகன் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்