நண்பர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த நடிக சந்தானம்!

திங்கள், 29 நவம்பர் 2021 (18:31 IST)
நடிகர் சந்தானம் தனது கல்லூரி நண்பர்களை அழைத்து சபாபதி படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சந்தானம்.   இவரது நடிப்பில் ஸ்ரீனிவாசாராவ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சபாபதி.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் சந்தானம் தனது கல்லூரி நண்பர்கள் குடும்பத்தினர் என 150க்கும் மேற்பட்டோரை அழைத்து, மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சபாபதி படத்தின் சிறப்புக் காட்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்