ஆத்தா சோத்துக்கு பஞ்சமா...? இத கவர்ச்சின்னு சொன்ன வாய்க்குள்ள கத்திய விட்டு சுத்திடுவேன்!

புதன், 29 ஏப்ரல் 2020 (19:12 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சி என்ற பெயரில் பசி, பட்டினியில் வாடும் பெண் போல போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், என்ன இவங்க பிச்சை காரிய விட மோசமாக ஆகிட்டாங்க..? ஆத்தா இதையெல்லாம் கவர்ச்சின்னு சொல்லிக்கிட்டு திரியாத... பார்க்க பரதேசி மாதிரி இருக்கு என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்