அழகிழே... மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய சமந்தா - லேட்டஸ்ட் போட்டோஸ்!

சனி, 25 மார்ச் 2023 (12:34 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து உடல் நலம் தேறி வருகிறார்.  பின்னர், மீண்டும் திரைப்படங்களின் கவனம் செலுத்த துவங்கியுள்ள நடிகை சமந்தா தெலுங்கு தமிழ் என இரண்டு மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலை உடுத்தி அழகிய தேவதை போன்று போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இந்த போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்