இந்நிலையில், சமீபத்தில் ஜெ.எஃப். டபிள்யூ என்ற ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது உணவா, உடலுறவா எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, கொஞ்சமும் தயங்காமல், நான் பட்டினி கூட கிடப்பேன். ஆனால், செக்ஸ் இல்லாமல் இருக்க இருக்க முடியாது என பதில் கூறி அசர வைத்தார்.