தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. இவர் நயன் தாராவுடன் இணைந்து, விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது, தெலுங்கு சினிமா மற்றும் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தனுசஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸி, தற்போது ஒருபடத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதை சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அடுத்து அவர் தயாரிக்க படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.