ஒரு நிமிஷம் பக்குனு ஆகிடுச்சு... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி!

சனி, 10 ஜூன் 2023 (14:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதன் பின்னர் படவாய்ப்புகள் கிடைக்க ஒரு சில படங்களில் நடித்தார். அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரண்டான உடையில் உளழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்