பிங்க் சேலையில் பின்னழகு தூக்கி காட்டும் சாக்ஷி - சும்மா ஜிவ்வுனு ஏறுதுமா!

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:07 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முழ ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் படு பேமஸ் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
 
தொடர்ந்து காலா, சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான போட்டோக்களை வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது சேலையில் பின்னழகை கட்சிதமாக காட்டி கவர்ந்திழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்