தனுஷின் நானே வருவேன் படத்தின் ''ரன்னிங் டைம்'' தகவல் !

புதன், 21 செப்டம்பர் 2022 (20:46 IST)
தனுஷின் நானே வருவேன் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் – தனுஷ் – ஐந்தாவது முறையாகவும், இவர்களுடன் யுவன் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்குப் பின், கலைப்புலி எஸ்தாணு தயாரிப்பில் உருவாகியுள படம்   நானே வருவேன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.  

ALSO READ: ஐரோப்பாவில் நானே வருவேன்… ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் 2 மணி நேரம்  தான் என்பதால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக  இருக்கும் எனவும், ரசிகர்கள் சலிக்காமல் உட்கார்ந்து பாம் பார்க்க ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்