விஜய்க்காக 100 ஜிமெயில் தொடங்கிய நடிகையின் மகன்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (22:03 IST)
விஜய்க்காக பிரபல நடிகரின் மகன் 100 ஜிமெயில் ஓபன் செய்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை ரோஜாவின் மகன் கெளசிக் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் விஜய் படங்களின் டீஸர் டிரைலர் வெளியாகும் போது தான் உருவாக்கி வைத்திருந்த 100 ஜிமெயில் களில் மூலம் லாகின் செய்து லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்து வருவதாகவும் அவர் கூறினார் 
 
அந்த அளவுக்கு விஜய் மீது மிகவும் வெறித்தனமான ரசிகராக தனது மகன் இருப்பதாக பெருமையுடன் ரோஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இந்த பேட்டி வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்