கிக் பாக்சிங் செய்து மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங் - வீடியோ!

திங்கள், 5 டிசம்பர் 2022 (08:12 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட கிக் பாக்சிங் வீடியோ இதோ!
 
நடிகை ரகுல் ப்ரித் சிங்  கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் பெரிதாக பேசப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். 
 
தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
தற்போது டோலிவுட் பாலிவுட் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கிக் பாக்சிங்  செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்:
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்