இந்த நிலையில் சற்றுமுன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் 'இந்த புதன்கிழமை என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் இந்நிறுவனத்தின் தயாரிப்பு உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.