இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அண்ணாத்த படத்தில் உங்களின் மேஜிக்கைப் பார்த்துவிட்டு நன்றி எனக் கூறினேன். நான் தலைவருடைய ரசிகை மற்றும் அவரது மகள் என்பதால் நீங்கள் மறுபடியும் அப்பாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.