ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் கேக் கட்டிங்யோடு கொண்டாப்பட்டது. இந்த விழாவில் இந்த விழாவில் பாபி சிம்ஹா, அனிருத், மேகா ஆகாஷ் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்துக்கொண்டனர். ரஜினியின் மருமகன்களான தனுஷ் மற்றும் விசாகன் கலந்துக்கொண்டர்.