இதனை தொடர்ந்து செளந்தர்யா சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இது திரை உலகத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பிரிவுக்கு காரணம் சௌந்தர்யா தான் என்று கூறப்படுகிறது. சௌந்தர்யா மிகவும் கோபக்காரராம். ஈரோஸ் நிறுவனத்தில் சௌந்தர்யா பணியாற்றிபோது அங்கிருக்கும் பணியாளர்கள் அவரைப்பார்த்து பயப்படுவார்களாம்.
அதே போல் திருமணத்திற்கு பிறகு அஷ்வினின் குடும்பத்தினரிடமும் அப்படி நடந்து கொண்டடதால், ஒரு தருணத்தில் பொறுமை இழந்த அஷ்வின் இனி சரிப்பட்டு வராது, பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.