நயன்தாரா திருமணத்தில் ரஜினிகாந்த் - ஷாருக்கான்!

வியாழன், 9 ஜூன் 2022 (09:43 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையிலிருந்து ஷாருக்கான் சென்னை வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்