இந்நிலையில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடலில் சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறிந்து அவரது மைத்துனர் சுதீஸிடம் தொலைபேசு மூலமாகக் கேட்டறிந்தார்.