எங்கள் தங்கையின் திருமணத்திற்கு பிறகு, முதலில் சென்று பார்த்த படம் அண்ணாத்த இன்று அவள் பிறந்தநாள். என்ன பரிசு வேண்டும் என்று கேட்டேன்
அண்ணாத்த படத்திற்கு "மீண்டும் ரெண்டு டிக்கெட் போட்டுக் கொடுன்னே" அதைவிட சிறந்த பரிசு இருக்க முடியாது என கண்கலங்கினாள்
நன்றி @directorsiva Sir