இதில், தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுனில் ஷெட்டி, ''பாலிவுட் சினிமாவில் இருக்கும் 90% கலைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதில்லை; அவர்கள் தங்களின் படைப்புகளை, சினிமா படங்களை மக்களிடம் கொண்டு செல்ல உழைக்கிறார்கள். ஆனால், பாலிவுட் கலைஞர்கள் மீதிருக்கும் போதை பொருட்கள் உட்கொள்பவர்கள் என்ற பிம்பத்தை போக்க வேண்டும் ''என்று கோரிக்கை விடுத்துள்ளார்.