இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம், திருநெல்வேலியில் ,மும்பையில் நடந்த நிலையில், சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ரஜினி 170 பட தயாரிப்பு நிறுவனமான லைகா, அவவரது 170வது படத் தலைப்பை வெளியிட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் டீசர் நாளை மாலை மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.