சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறியுள்ளனர். அதன்படி சஞ்சீவ், சிறிய தவறு ஒன்றுக்காக ஆல்யா மானசாவை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன் என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.