ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! – ரிலீஸ் தேதி, போஸ்டர் வெளியானது!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:08 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க கதிரேசன் இயக்கும் படம் “ருத்ரன்”. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போதே வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி அடுத்த வருடம் 2022ல் ஏப்ரல் 14ம் தேதி ருத்ரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்