அதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.அதையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.
இந்நிலையில் ரயன் குழந்தை பிறந்த பிறகு தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் " குழந்தை பிறப்பதற்கு முன் - குழந்தை பிறந்த பின் என ஒப்பிட்டு இரண்டு போட்டோக்களை வெளியிட்டு தன் முயற்சியின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக ரயன் தெரிவதாக கமெண்ட்ஸ் செய்து அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.