விலகிய உடை.. சிக்கிய டாட்டூ... வைரலாகும் ராதிகா ஆப்தே!!

வியாழன், 9 மே 2019 (08:23 IST)
நடிகை ராதிகா ஆப்தே தனது தொடையில் டாட்டூ போட்டுள்ளது ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ள ராதிகா ஆப்தேவுக்கு, ரஜினியுடன் நடித்த கபாலி படத்திற்கு பின்னரே கோலிவுட்டில் அடையாளம் காணப்பட்டார். மேலும், அவ்வப்போது அவர் வெளியிடும் சர்ச்சை புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களாலும் வைரலாகி வந்தார். 
 
தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், சிரந்த நடிகையாகவும்வலம் வருகிறார். இந்நிலையில் ராதிகா அப்தே சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் வைரலாகி வருகிறார். ஆம், அந்த நிகழ்ச்சிக்கு அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போது ஆடை விலகி தொடையில் டாட்டூ போட்டிருப்பது ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளது. 
’பி’ என்னும் எழுத்தை மிகவும் சிறிய வடிவில் டாட்டூ போட்டுள்ளார். அவரது கணவர் பெனிடிக் டெய்லரின் ஆங்கிலத்தில் முதல் எழுத்தே ‘பி’ என்பதை குறிக்கிறது. இதை ரசிகர்கள் இப்பொழுதுதான் கவனித்துள்ளனர். 
ஆனால், இதற்கு முன்னர் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் கூட இந்த டாட்டூ இருக்கிறது. அப்படியென்றால் இந்த டாட்டூவை அவர் முன்னரே போட்டுவிட்டார், ஆனால் நமது கண்களுக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது போல... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்