நடிகர் ஆர் கே சுரேஷுக்கு திருமணம்! இணையத்தில் வெளியான புகைப்படம்!

புதன், 21 அக்டோபர் 2020 (11:05 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷின் திருமனம் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர் கே சுரேஷ். அதன் பின்னர் இவர் சில படங்களில் வில்லனாக நடித்து இப்போது கதாநாயகனாக வேட்டை நாய் மற்றும் பில்லா பாண்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜோசப் படத்தை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனக்கு திருமணம் நடந்துள்ளதை அறிவித்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்