இதையடுத்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இதனால் இன்ஸ்டாகிராமில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.