தமிழ் சினிமாவில் கடந்த 1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், நான் அவனில்லை, அபூர்வராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில், நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருனந்தார்.
பாஜகவின் இணைந்த பின் நடிகை ஜெயசுதா, இனிமேல், சினிமாவில் நடிப்பதைக் காட்டிலும், அரசியலுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.